பட்டுக்கோட்டையில் அதிரையரின் புதிய நிறுவனம் துவக்கம் – BAKKAH FOODS

உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை காக்க வைக்க வேண்டிய இனி அவசியம் இல்லை

இதோ வந்துவிட்டது

உங்கள் ” BAKKAH”

பட்டுக்கோட்டை வடசேரி ரோட்டில் சூரப்பள்ளம் என்ற பகுதியில் அதிரையரால் ஒரு புதிய நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.அங்கு சமோசா ,கட்லட், வெஜ்ரோல் போன்றவை குளிருட்டப்பட்ட படி கிடைக்கும்.
குளிருட்டபடியா அப்படி என்றால் ?

தங்களுக்கு குழுப்பம் வரலாம்.

அதன் விபரம் இதோ
குளிருட்டபட்ட துரித உணவு வகையான சமோசா, கட்லட், வெஜ்ரோல்ஆகியவை அங்கு தயார் நிலையில் கிடைக்கும்.அதை வீட்டிற்கு எடுத்து சென்று தேவையான நேரங்களில் அதை எண்னெயில் பொறிந்து சாப்பிட் கொள்ளலாம்.அதை தங்கள் வீடுகளில் உள்ள உள்ள குளிர் சாதன பெட்டியில் வைத்து தேவையான நேரத்திலும் பொறித்து சாப்பிட்டுகொள்ளலாம்.

இனிவரும் காலங்களில் சப்பாத்தி போன்றவைகள் கிடைக்கும் என அந்த நிறுவனத்தார் நம்மிடம் கூறினார்.
தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு ஆடரின் பெயரில் இங்கு வாங்கி கொள்ளலாம்.

அந்த நிறுவனத்தின் கிளை

அதிரை,மதுக்கூர்,முத்துப்பேட்டை,

மல்லிப்பட்டினம் போன்ற ஊர்களில் தொடர உள்ளனர்.

அதை Agent ஆக எடுத்து நடத்த விருப்பம் உள்ளோர் அந்த நிறுவத்தாரை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார்

மேலும் தொடர்புக்கு: 

+918870917199,9003416890


Close