அதிரையில் கார் கண்ணாடிகள் உடைப்புக்கு காரணம் யார்??? (படங்கள் இணைப்பு)

அதிரையில் நேற்று இரவு மர்மமான முறையில், பல கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. மர்மமான முறையில் ஏற்பட்ட இந்த நிகழ்வு அதிரையர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதற்கு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிரை காவல் நிலையத்தில் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

Close