அதிரையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 90.4! அப்டின்னா என்ன??

அதிரையில் வரும் 18 ஆம் தேதி அதிரை FM என்ற பெயரில் புதிய வானொளி சேவைய இமாம் ஷாபி கல்வி குழுமத்தினரால் துவங்கப்படவுள்ளது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை கலந்துகொண்டு இதனை துவங்கி வைக்கிறார். 90.4 என்ற அலைவரிசையில் இதனை கேட்டு மகிழலாம். இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.img_9668

 img_9670 img_9671 img_9672 img_9673 img_9674

Close