அதிரையை அச்சுறுத்தும் செங்கல் சைக்கோ!!!

அதிரையில் நேற்று முந்தினம் இரவு மர்மமான முறையில், பல கார்கள் ஆட்டோக்கள் உள்ளிட்டவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் இதற்கு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, அதிரை காவல் நிலையத்தில் உரிமையாளர்கள் புகார் அளித்துள்ளனர். நிலைமை இவ்வாறு இருக்க, நேற்று இரவு மேலும் ஒரு காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது அதிரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இன்று மோப்பநாய் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.

img_9624

img_9620

img_9617img_9622img_9623

Close