அதிரையில் குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்! (மறு பதிப்பு)

இன்று காலை அதிரையில் குப்பைகளை சரிவர சுத்தம் செய்வதில்லை என நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்பொழுது துப்புரவு பணியாளர்ககள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

——இன்று காலை வெளியிடபட்ட செய்து கீழே——

வீதியில் இறங்கி குப்பைகளை சுத்தம் செய்த பொதுமக்கள்!

.

பேரூர் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து வீதியில் பரவி கிடந்த குப்பைகளை கவுரவம் பாராமல் சாலை ஓரமாக ஒதுக்கிய மொதுமக்கள்.

இது சம்பந்தமாக இளைஞர் அமைப்பு சார்பாக புகைப்பட ஆதாரத்தோடு புகார் மனுவும் போரூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் சரி வர எடுக்கப்படவில்லை.

Close