மல்லிப்பட்டின IOB வங்கியை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!

மல்லிப்பட்டின IOB வங்கி கிளையில் சரி வர பணம் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாகவும் அங்கு பணம் எடுக்க செல்லும் வாடிக்கையாளர்ககளை தரக்குறைவாக பேசிய வங்கி நிர்வாகிகளை பணி இடம் மாற்றவும் கோரி மக்கள் வீதியில் இறங்கினர்.

நாள் ஒன்றுக்கு தலா ₹2000 மட்டும் வழங்கியுள்ளனர் அதிலும் பல நாட்களில் பணம் தட்டுப்பாடு விடுமுறை என பல பிரச்சினைகளை சந்தித்து வரும் பொது மக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல்:யூசு ஃப்

Close