Adirai pirai
posts

தேசிய தின கொண்டாட்டத்தை ரத்து செய்து செய்து உலக அரங்கில் மனிதநேயத்தை பதிவு செய்த கத்தார்!

கத்தார் அரசினால் சிரியா,அலெப்போ  மக்களின் நிலைமையை கருத்திற்கொண்டு சகல தேசிய தின கொண்டாட்டங்களும் நடைபேறாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஏகாதிபத்தியங்களின் சூழ்ச்சியால் சிதைவுண்டு போயிருக்கும் அலெப்போ சிரியா மக்களுக்காக நாம் பிரார்த்திக்க வேண்டும் என கத்தார் அரசாங்கம் கேட்டுகொண்டுள்ளது.