சுதந்திர போராட்டதிற்காக `BLANK CHEQUE` கொடுத்த இஸ்லாமியர் – மறைக்கப்பட்ட வரலாறு

சுதந்திர போராட்டத்திற்கு நிதி வசூல் செய்ய தமிழகம் வந்த காந்திஜி, ஜமால் முஹம்மது கல்லூரியின் நிறுவனர் ஜமால் முஹம்மது அவர்களை சந்தித்து நிதி கேட்டார். ஜமால் முஹம்மது அவர்கள் தனது
கம்பெனியின் நிர்வாகியும் , மருமகனுமாகிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிபிடம் வங்கி
வரைவோலையை வாங்கி , கையெழுத்து மட்டும் போட்டு
எவ்வளவு வேணுமோ அவ்வளவு தொகையை நிரப்பிக்கொள்ளுங்கள் என்று தொகையை
நிரப்பாமல் வங்கி வரைவோலையை காந்திஜி அவர்களிடம் கொடுத்தார் .இந்திய திருநாட்டில் யாரும்
 செய்ய , செய்ய இயலாது
உதவியை தாய் நாட்டிற்காக நீங்கள் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்று ஜமால்
முஹம்மது அவர்களை புகழ்ந்துள்ளார்.
Close