அதிரையில் ஒரு மாதத்துக்கு மேலாக வங்கி வாயிலில் பொழுதை கழிக்கும் மக்கள்! (படங்கள் இணைப்பு)

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 8ஆம் தேதி இரவு அறிவித்ததோடு, புதிய 500, 2000 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதனை பொதுமக்கள் வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் பணத்தை மாற்ற போராடி வருகின்றனர். பிற ஊர்களை போல் அதிரையிலும் ஒரு மாதத்திற்கு மேலாக பலரின் பொழுது வங்கி, பணம் என்றே வீணாகி வருகிறது.

Close