அதிரையை தொடர்ந்து பட்டுக்கோட்டையிலும் தமுமுக வின் 112 வது ஆம்புலன்ஸ்

தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தில் இலவச அவசர ஆம்புலன்ஸ் சேவையை சிறப்பாக செய்து வரும் த.மு.மு.க பட்டுக்கோட்டையில் அனைத்து சமுதாய மக்களின் சேவைக்காக 112 வது ஆம்புலன்ஸ் சேவையை துவங்கியுள்ளது.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பனிப்பு நிகழ்ச்சி எதிர்வரும் 21-06-2014 அன்று நடைபெற இருக்கிறது.
Close