ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கவனத்திற்க்கு!

பாரம்பரியம் மிக்க கல்லூரியாக சுமார் 70 ஆண்டுகளை நோக்கி இன்று தென் தமிழ்நாட்டின் சிறந்த கல்வி நிறுவனமாக திகழ்ந்து வரும் மலை கோட்டை நகரின் கலை கோட்டையாக திகழும் ஜமால் முஹம்மது கல்லூரியின் சென்னை மண்டல முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடை பெற உள்ளது எனவே சென்னை இல் வசிக்கும் ஜமால் முஹம்மது கல்லூரியின் நமது ஊரை சார்ந்த முன்னாள் மாணவர்கள் தவறாமல் வருகை தந்து உங்களின் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் இதன் அழைப்பிதழ் இணைக்கப்பட்டு உள்ளது

குறிப்பு :உங்கள் வருகையினை இங்கு கொடுக்கப்பட்டு உள்ள மொபைல் நம்பருக்கு தொடர்புக்கொண்டு பதிவு செய்து கொள்ளவும்

தொடர்புக்கு:9994488957

Close