அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களே! அவசரமாக இரத்தம் தேவையா?

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களை கொண்டு செயல்பட்டு வரும் கிரெசண்ட் பிளட் டோனார்ஸ் இரத்ததான சேவை இயக்கத்தின் மூலமாக நமது அதிரை மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக இரத்த தான சேவையை செய்து வருகின்றனர். துடிப்பான இளைஞர்கள் மூலம் நடத்தப்படும் இந்த அமைப்பால் அதிரையை சேர்ந்த பலர் பயணடைந்துள்ளார்.

உங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ இரத்தம் தேவைப்பட்டால் இவர்களை நம்பிக்கையுடன் தொடர்புகொள்ளுங்கள்.

Close