அதிரைக்கு மஜக பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி வருகை! (படங்கள் இணைப்பு)

இன்று மனித நேய ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆஸ்திரேலியா மண்டல தலைவர் அதிரை சரபுதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக அவர்கள் இல்லத்தில் சந்தித்தார்.

அதில் அதிரை நகர செயளாலர் முஹம்மது செல்லராஜா, நகர பொருளாளர் சாகுல், மாநில துணை பொதுச்செயளாலர் மதுக்கூர்.ராவுத்தர்ஷா, மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜ்தீன், முன்னாள் பேரூர் தலைவர் அதிரை சேர்மன் அஸ்லாம் அவர்களும் ரெட்கிராஸ் இத்ரீஸ் அவர்களும்  அவர்களும் கலந்து கொண்டார்கள்.

Close