அதிரையிலும் ஜெ.தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வைக்கப்பட்டுள்ள பேனர்

வரும் 29 ஆம் தேதி அதிமுக வின் பொதுக்குழு நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் சசிகலா ஒருமனதாக பொதுசெயலாளராக நியமனம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல ஊர்களில் அதிமுக தொண்டர்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர். மறுபக்கம் ஜெயாவின் அண்ணன் மகளான தீபாவை கழகத்தின் பொதுசெயலாளராக நியமிக்க வேண்டும் என்றும் கட்சியின் தொண்டர்கள் போர்கொடி உயர்த்தி வருகின்றனர். 

இந்த நிலையில் அதிரையில் ஜெயாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவே அதிமுக வின் வாரிசு என்று பேனர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Close