சவூதியில் திமுக வின் பன்னாட்டு கிளை துவக்கம்!

இந்தியாவை தொடர்ந்து கத்தார், துபாய், குவைத் ஆகிய நாடுகளில் திமுக வின் கிளை செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் பன்னாட்டு திமுக கிளை துவங்கப்பட்டு அதற்கு உண்டான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் 16/12/2016 ரியாத்தில் பொதுக்குழு கூட்டம் மற்றும் மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ரியாத் மாநகரில் நடைபெற்றது. இதில் கீழ்காணும் நபர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராக: H.முகம்மது லாபீர்

செயலாளர்: S.M.ஆசிக்

பொருளாளர்: S.தாஜி முகம்மது

துணை தலைவர்: தளபதி. R.பிரகாஷ்

துணை செயலாளர்: M.அன்வர்தீன்

துணை பொருளாளர்: S.சாகுல் ஹமீது

ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

Close