பொதுமக்களை தொடர்ந்து சோதிக்கும் மத்திய அரசு!

ரூ.500, 1000 பழைய நோட்டுகளை டெபாசிட் செய்ய புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.5000 வரை மட்டுமே ரூ.500,1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றும் டிசம்பர் 30ம் தேதிக்குள் ஒரு முறை மட்டுமே வங்கிகளில் டெபாசிட் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளின் படியே  ரூ.5000 மேல் டெபாசிட் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close