Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை ரிச்வே கார்டன் 2-ம் ஆண்டு துவக்க விழா – அதிரடி பரிசு மழை அறிவிப்பு!

அதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் மெகா பரிசுகள் !
வாருங்கள் உண்ணுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்
எங்களது ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டின் இரண்டாம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு மாபெரும் பரிசு மழை நீங்கள் பில் தொகையில் ஒவ்வொரு 500/- ரூபாய்க்கும் பரிசு கூப்பன் வழங்கப்படும் 27.03.2017 அன்று குழுக்கலில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.நீங்களும் பரிசுகளை வெல்ல அன்புடன் அழைக்கிறது உங்கள் ரிச்வேவே கார்டன் ரெஸ்டாரண்ட்.