மரண அறிவிப்பு – மேலத்தெரு M.M.S.ரஹ்மத்துல்லா

மேலத்தெரு M.M.S.குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் M.M.S.முகம்மது சம்சுத்தீன் மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜி.M.M.S.முஹம்மது பாஜி, ஹாஜி.M.M.S.அப்துல் மஜீது ஆகியோரின் சகோதரர் மகனும், M.M.S.முஜிபுர் ரஹ்மான், எஸ்.ஜபருல்லா, ஆகியோரின் மாமனாரும், H.பதருல்ஜமான், அவர்களின் சகோதரரும், சாகுல்ஹமீது, அவர்களின் தகப்பனாருமாகிய M.M.S.ரஹ்மத்துல்லா அவர்கள் காலமாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Close