லாபத்திற்க்காக மக்களுக்கு மோசடி செய்யும் Airtel நிற்வணம்!

முக்கிய தகவல் தற்போது தொலைதொடர்பு நிறுவணங்கள் மத்தியில் உள்ள பெரும் போட்டியால்,சில நிறுவணங்கள் சேவையை மிக குறைந்த விலையிலும்,மற்ற சில நிறுவணங்கள் இலவசமாகவும் வழங்கி வருகின்றன.

இந்த நிலையில் நாம் அதிகம் பயன்படுத்தும் ஏர்டெல் நிறுவனம் ரேட் கட்டர்களின்(Booster) விலையை கணிசமாக குறைத்துள்ளது.

உதாரணமாக ₹475க்கு இருந்த 3மாத ரேட் கட்டர் தற்போது வெறும் ₹184க்கு மட்டுமே, ஆனால் இந்த விலைகுறைப்பால் அவர்களுக்கு லாபம் குறைந்துவிடும் என்பதால் மக்களுக்கு அதை தெரியப்படுத்துவது இல்லை.Airtel Dec Tariff

மக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கெள்கிறோம்,எனவே நீங்கள் (Recharge)செய்யும் முன் விலைப்ப்ட்டியலை(Tariff)யை பார்த்து Recharge செய்யவும்.

தகவல் உதவி:மஜீத் Treaders உரிமையாலர் சகோ.அப்துல் மஜீத்

Close