Adirai pirai
posts

சவூதியில் பணிபுரிபவர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி!

சவூதி அரசாங்கள் 2017 ஆம் ஆண்டிற்கான பட்ஜட்டை வெளியிட்டுள்ளது. இதில் இனி ஒவ்வொரு வெளிநாட்டவரும் தன் பெயரில் விசாவில் ( dependant) உள்ள அனைவருக்காகவும் 2017 இல் இருந்து மாதாமாதம் தலா 100 ரியால் சவூதி அரசிற்கு கட்ட வேண்டும் என்றும், இது அடுத்தடுத்த வருடங்களில் வருடத்திற்கு 100 என அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சவூதிகளை விட அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கும் நிறுவனங்கள், அதிகப்படியாக உள்ள எண்ணிக்கைக்கு பகரமாக தலா 200 ரியால் சவூதி அரசிற்கு மாதாமாதம் கட்ட வேண்டும் அந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தகவல்:அல் அரேபியா