மும்பையில் 42 கி.மீ மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த முத்துப்பேட்டை இத்ரீஸ் (படங்களுடன்…)

மும்பையில் கடந்த 21 ஆம் தேதி MUMBAI HALF MARATHON என்ற நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில், பல தொழில்முறை வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் 40-50 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட முத்துப்பேட்டையை சேர்ந்த இத்ரீஸ் 42.195 கிலோ மீட்டர் தூரத்தை 3:04:08 மணி நேரங்களில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினர். இவருக்கு அதிரை பிறை பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close