அதிரை ரிச்வே கார்டனில் சிறப்பாக நடைபெற்று வரும் தொழில் முனைவோர்க்கான பயிற்சி வகுப்பு! (படங்களுடன்)

அதிரை ரிச்வே கார்டனில் ENTERPRENUERSHIP DEVOLPMENT PROGRAM (தொழில் முனைவோர்க்கான பயிற்சி வகுப்பு இன்று காலை 10 மணி முதல் மிக சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் ஏராளமான அதிரையர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கு பெற்று சிறப்பித்து வருகின்றனர்.

 

Close