அதிரை அரசு மருத்துவமனைக்கு ரூ.2.2 கோடி நிதி ஒதுக்கீடு – MLA C.V.சேகருக்கு நன்றி தெரிவித்த அதிரையர்கள்!

அதிரை அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுப் பணிக்காக 2.2 கோடி ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இதையடுத்து சென்னையில் அதிமுக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ் மற்றும் அதிரையர்கள் பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ சி.வி.சேகரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

 

Close