79 ஆண்டுகளாக கிருஸ்தவர்களிடம் இருந்த மஸ்ஜிதில் மீண்டும் தொழுகை (வீடியோ)

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் அமைந்துள்ளது ஹேகியா சோபியா
மஸ்ஜித். 900 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இது உலக வரலாற்றில் பழமையான மற்றும் பிரபலமான கட்டிடமாக கருதப்படும் இது
உஸ்மானிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் இதில் தொழுகைகள் நடத்துவது நிறுத்தப்பட்டு
1935 முதல் உலக புகழ் பெற்ற அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.

இப்பள்ளியில் 79 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முஸ்லிம்களின் ஆதிக்கத்திற்க்குள் வந்துள்ளது. கடந்த
வெள்ளிக்கிழமை (30-05-2014) அன்று பாங்கோசை
எழுப்பப்பட்டு சுபுஹ் தொழுகை நடைப்பெற்றது. தொழுகையை புனித மஸ்ஜிதுல் ஹராம் இமாம் அப்துல்லாஹ் பஸார் அவர்கள் நடத்தினார்கள். இதில் துருக்கி நாட்டின் பல பகுதிகளில்
இருந்து வந்திருந்த மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
இந்த மஸ்ஜித் உலக அளவில் 8வது அதிசயமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Close