அதிரையில் TNTJ நடத்தும் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் மீனாட்சி மிஷின் மருத்துவமனை இனைந்து நடத்தும்  மாபெரும் ரத்ததான முகாம் வரும் 28-12-2016 புதன்கிழமை காலை 10.00 முதல் மதியம் 2.00 மணி வரை நடுத்தெரு ஆய்ஷா மகளிர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொண்டு குருதிக்கொடை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Close