இளம் இஸ்லாமியன் போட்டி முன்பதிவு : நாளை நடைபெறும்!

எதிர்வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி இஸ்லாமிய மாணவர்களுக்காக “இளம் இஸ்லாமியன்” என்னும் மார்க்க அறிவு போட்டி நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை மற்றும் நாளை மறுதினம் (27.12.2016 மற்றும் 28.12.2016) அதிரை பைத்துல்மாவில் நடைபெற உள்ளது. 

5ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் 11ஆம் வகுப்பு மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் விரைந்து முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

– இளம் இஸ்லாமியன் கமிட்டி

Close