புதுப்பட்டினத்தில் முஸ்லிம்கள் கைது!!!

புதுப்பட்டினத்திற்க்கு அருகாமையில் உள்ள கொள்ளுக்காடு என்ற கிராமத்தில் புதுப்பட்டினத்தை சேர்ந்த ரங்கசாமி என்ற  நபரை மர்ம நபர்கள் 2 பேர் வழிமறித்து ரங்கசாமி வெட்டிய சம்பவத்தில் நேற்று புதுப்பட்டினத்தை சேர்ந்த புதுப்பட்டினம் பிரசிடன்ட் ஆசாத்(52), சகோதரர்களான ராபிக்(30​) மற்றும் மாலிக்(26) சகோதரர்களான கபீர்(36) மற்றும் அமீன்(30), ஜில்விகர்தின்(21) ஆகிய 6 பேர்களை  நள்ளிரவில் வீடு புகுந்து காவல் துறையினர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர். தற்பொழுது இவர்கள் தஞ்சையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியாகியுள்ளன.
இதனால் புதுப்பட்டினம் முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.
தகவல்: புதுப்பட்டினம் உமர் முக்தார்
Close