Adirai pirai
posts

அதிரையில் நடைப்பெற்ற சம்சுத்தீன் காசிமி அவர்களின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி

அதிரை பைத்துல்மால் வளாகத்தில் இன்று காலை நடைப்பெற்றது. இதில் அதிரை மாணவ மாணவிகள் பலர் கலந்துக்கொண்டனர்.