Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் மோடியின் தவறான பொருளாதார கொள்கைகளை கண்டித்து SDPI நடத்திய தெருமுனை பிரச்சாரங்கள் (படங்களுடன்…)

மத்திய மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை விளக்கி SDPI கட்சியின் சார்பாக அதிரை பேருந்து நிலையம், எம்.எம்.எம்.வாடி, செக்கடி மேடு SDPI அலுவலகம் அருகே  நடைபெற்றது. அதிரை நகர எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் அஜாருத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த பிரச்சார கூட்டங்களில், மாவட்ட பேச்சாளர் சாகுல் ஹமீது அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த கூட்டங்களுக்கு அக்கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான், PFI மாவட்ட தலைவர் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.