அதிரையில் சிறப்பாக துவங்கிய ESC ஜூனியர்ஸ் அணியின் கைப்பந்து தொடர் போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரை ஈஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் ஜூனியர்ஸ் அணி சார்பாக, 3 ஆம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி காட்டுப்பள்ளி ஈ.சி.ஆர்.மைதானத்தில் இன்று காலை 8 மணியளவில் துவங்கியுள்ளது. இதில், அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அணிகள் கலந்துகொள்கின்றனர். இந்த போட்டியினை அதிரை முன்னாள் பேரூராட்சி தலைவர் அஸ்லம் துவங்கி வைத்தார்.

Close