அதிரையில் மதர்சா மாணவனை காணவில்லை!

அதிரையில் உள்ள ஒரு மதர்ஸாவில் குர் ஆன் மணனம் செய்து வந்த மாணவர் ஹாஜா முஹைதீன். வயது 14. இதுவரை 6 ஜுஸ்வுக்களை மனனம் செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று மாலை அஸர் நேரத்தில் வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றவர் இன்று வரை திரும்பவில்லை இவரை யாரேனும் கண்டால் படத்தில் உள்ள எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்.

Close