கும்பகோணத்தில் 11 வகுப்பு மாணவன் அப்துல் மஜீதை கொன்ற இருவர் கைது!

கும்பகோணம் அருகிலுள்ள தாராசுரம் விநாயகர் காலனியை சேர்ந்த நிஜாம் மைதீன் மகன் அப்துல் மஜித் 11 வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் மாணவனை கடந்த 29-12-2016 அன்று சுவாமிமலை அருகிலுள்ள மாங்குடி சுடுக்காட்டில் அருகில் கொடூரமாக வெட்டிப் படுக்கொலை செய்து மாங்குடி ஆற்று பகுதியில் வீசி சென்ற நபரை, கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சுவாமிமலை, கும்பகோணம் தாலுக்கா, மேற்கு, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படையின் துரித விசாரணையில் இக்கொலையில் சம்மந்தப்பட்டவர்காளன தாராசுரம் பகுதி சேர்ந்த ராஜகுரு நாதன் பிள்ளை மகன் சந்துரு 23, மற்றும் ராஜா மகன் சின்னஅப்பு என்கிற ராமமூர்த்தி, ஆகியேர்களை சம்பவம் நடந்த இரண்டு நாட்களில் காவல் துறையினர் கைது செய்தனர்.

Close