தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி போராட்டம்! அதிரையர்கள் பங்கேற்பு (படங்கள் இணைப்பு)

மழையில்லாத காரணத்தால் தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி பட்டுக்கோட்டையில் திமுக வினர் மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான அதிரையர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் கலந்துகொண்டு தங்கள் கோஷங்களை எழுப்பினர்.

இதில் கீழ்காணும் முக்கிய கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

Close