அதிரையரின் முக்கிய ஆவணங்களை காணவில்லை! உதவுங்கள்!

அதிரை சுரைக்கா கொள்ளை பகுதியை சேர்ந்தவர் அஹமது அஸ்லம். கத்தாரில் இருந்து விடுமுறைக்காக அதிரைக்கு வந்த இவர் நேற்றைய தினம் இரவு 9 மணியளவில், ஈ.சி.ஆர் சாலை, நடுத்தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது இவர் வைத்திருந்த ஸ்டேட் வங்க ஏ.டி.எம் கார்டு, இந்திய ஓட்டுனர் உரிமம், கத்தார் நாட்டின் ஓட்டுனர் உரிமம், கத்தார் நாட்டின் பெர்மிட் ஐடி ஆகியவற்றை தவறவிட்டுள்ளார்.

இன்னும் 20 நாட்களில் இவர் கத்தாருக்கு செல்லவேண்டும் என்பதால், அவருக்கு இந்த ஆவணங்கள் அவசியமாக தேவைபடுகிறது. எனவே, இந்த பகுதிகளில் மேற்கூறப்பட்ட ஆவணங்களை யாரேனும் கண்டெடுத்தால் கீழ்காணும் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

8940474752

Close