அதிரையில் கலக்கல் விற்பனையில் கலர் கோழிக்குஞ்சுகள்! (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த சில நாட்களாகவே கலர் கோழிக்குஞ்சுகள் விற்பனைக்காக அதிகளவில் கொண்டு வரப்படுகிறது. பள்ளி சிறுவர்களை குதூகலப்படுத்தும் இந்த கோழிக்குஞ்சுகள் பல வண்ணங்களில் காட்சியளித்து கண்களை கவர்கின்றன. இந்த அரையாண்டு, புத்தாண்டு, பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு சிறுவர்களின் பொழுது போக்குகளுக்காக இந்த கலர் கோழிக்குஞ்சுகளின் விற்பனை அதிகளவில் நடைபெறுகின்றன.

படங்கள்: ஹாஜா முகைதீன் (டிஜிடெக் கம்பியூட்டர்ஸ்)

Close