அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு உதவியான தகவல்!

உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிழவட்டுமாக..
அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு மாதம் (1 அல்லது 2 நபர்களுக்கு) இலவச உணவு மற்றும் தங்கும் இடம் வசதி செய்துக்கொடுக்க தயாராக உள்ளோம்.
அடிப்படை தகுதி:
 • தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  Degree / Diploma முடித்திருக்க வேண்டும்.
 • வயது 30க்குள் இருக்க வேண்டும்.
 • ஊரில் 2 வருட பணியில் அனுபவம் இருக்க வேண்டும்.
 • அனைத்து ஆவணங்களும் சரியாக இருக்க வேண்டும்.
 • மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு /தகப்பன் இழந்தவர்க்கு முன்னுரிமை வழங்கப்படும்.
 • முழு விபரங்களுடன் கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்: uaehelp2u@gmail.com
இந்த உதவிகள் நிச்சயம் ஒரு ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்திற்கு சென்றடைய உதவி செய்யுங்கள்..
 1. அனைத்து வசதியுடன் தங்கும் இடம், உணவு மற்றும் வேலை தேடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.
 2. தகுதி உள்ளவர்களுடைய விண்ணப்ப தேர்வு செய்து வரிசை அடிப்படையில் இந்த சேவையை பெறலாம்.
 3. எங்கள் சேவை அனைத்தும் இறைவனின் பொருத்தத்தை நாடியே..
 4. இதில் நீங்களும் சேவை மனம் உள்ளவராக இருந்தால் இறைவனின் நன்மையை நாடி பங்குகொள்ளாம்..
 5. ஒரு ஏழ்மை குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு விசா மற்றும் விமான டிக்கெட் எடுத்து கொடுக்கலாம்.
Close