அதிரையில் கால்பந்து தொடரை கைப்பற்றியது தஞ்சை அணி (படங்கள் இணைப்பு)

அதிரையில் கடந்த இரண்டு வாரங்களாக அதிரை AFFA அணியினர் நடத்திய மாபெரும் கால்பந்து தொடர் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் தஞ்சை அருன் FC அணியுடன் நாகூர் கௌதியா அணி மோதியது. இதில் தஞ்சை அணி 1-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் முதல் பரிசான ரூபாய் 20,000 தஞ்சை அணிக்கும், இரண்டாம் பரிசான 15,000 நாகூர் அணிக்கும் வழங்கப்பட்டது.

Close