Adirai pirai
posts

அதிரையில் துவங்கியது திருக்குர்ஆன் மாநாடு

அதிரையில் இந்த ஆண்டுக்கான திருக்குர்ஆன் மாநாடு தற்பொழுது அதிரை ஆலடித் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி அருகில் துவங்கியுள்ளது. 
தொடர்ந்து 3 நாட்கள் நடைப்பெற இருக்கும் இம்மாநாட்டில் பல மார்க்க அறிஞர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும் இதில் 900 க்கும் மேற்ப்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.
இன்றைய நிகழ்ச்சியில் அல் குர்ஆன் அறிவமுதப் போட்டி  மற்றும் 5 வயதிற்க்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. அனைவரும் கலந்துக்கொண்டு பயனடையுங்கள்