அதிரையில் நடைபெற்ற CMN.சலீம் அவர்களின் வாழ்வியல் வழிகாட்டி நிகழ்ச்சி(படங்கள் இணைப்பு)

அதிரை ஏ.ஜே.ஜும்மா பள்ளி வளாகத்தில் சி.எம்.என் சலீம் வாழ்வியல் வழிகாட்டி கருத்தரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கல்வியாளர் சி.எம்.என் சலீம் அவர்கள் கலந்துகொடு பவர் பாயிண்ட் காட்சிகள் மூலம் உலக நடப்புகளோடு கல்வியை தொடர்புபடுத்தி சிறப்பான விளக்கத்தை வழங்கினார். இதில் ஏராளமான அதிரையர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Close