தஞ்சை-திருச்சி பேருந்தில் பணம் மற்றும் கல்வி ஆவணங்களை தவறவிட்ட அதிரையர்!

அதிராம்பட்டினத்தை சேர்ந்த முகம்மது யூசுப் என்ற மாணவர் கடந்த (06.01.2017) அன்று காலை தஞ்சாவூரிலிருந்து திருச்சி சென்ற P.L.A பஸ்-ஸில் பேக்கோடு முக்கியமான படிப்பு சார்ந்த ஆவணங்களும் பேங்க் ATM-களும், பணத்தோடு தவறவிட்டுவிட்டார். முடிந்தளவு எனக்காக வேண்டி ஆவணங்கள் மட்டுமாவது கிடைப்பதற்கு பல நபர்களுக்கு share செய்து கிடைப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். 
Contact no : 9042469200, 9842870964

Close