அதிரையில் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகம்! (படங்கள்)

பொங்கல் வருகின்ற 14 ஆம் தேதி வருவதை தொடர்ந்து நமதூர் ரேசன் கடைகளில் பொங்களுக்கு தேவையான பொருட்களை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றார்கள்.

இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் பிச்சை, தமீம்,ஹாஜா, அப்துர் ரஹ்மான், அஹமது தாஹிர், தேவதாஸ், M.G.R மன்ற துணை தலைவர் சன்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Close