இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது அதிரை AFFA!

அதிரை ஃப்ரண்ட்ஸ் ஃபுட்பால் அஷோசியேஷன் AFFA அணி நடத்தி வந்த கால்பந்து தொடர் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும் நாகூர் கால்பந்து அணியினரும் மோதினர். இதில் நாகூர் கால்பந்து  அணி மூன்று கோல் அடித்து ஆபார வெற்றிப்பெற்றது. அதிரை AFFA  அணி ஒரு கோல் கூட போடாமல் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் அதிரை AFFA  அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை தவரவிட்டது. 
Close