தமிழக முஸ்லிம்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி

தலாக் சான்றிதழ் வழங்க தமிழகம் முழுவதும் உள்ள காஜிக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை. தலாக் சான்றிதழ்களுக்கு சட்ட அந்தஸ்து இல்லை என்று சுற்றறிக்கை அனுப்பவும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவு.
அனைத்து மாவட்ட நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவு. அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ பதர் சயீத் தாக்கல் செய்துள்ள மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு உத்தரவு.

அந்தந்த மத உரிமைகளை கடைபிடிக்க இந்தியாவில் உரிமை உள்ள நிலையில்  இஸ்லாமியர்களின் உணர்வுகளை உயர்நீதிமன்ற தீர்ப்பு சுக்குநூறாக்கியுள்ளது

Close