Adirai pirai
posts

அதிரையில் போலிஸ் குவிப்பு!!!

அதிரையில் போலிஸ் குவிப்பு மல்லிபட்டினத்தில் நடந்த தகராறை அடுத்து அதிரை ECR சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . நேற்று நடந்த தகராறால் மல்லிபட்டினம் செல்லும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.