வெட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இரத்தவெள்ளத்தில் மிதந்தபடி உயிருக்கு போராடியவாறு பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெட்டப்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர் ஊனமுற்றவர் என்பதால் அவருக்கு கடுமையான முறையில் வெட்டு விழுந்ததால் அதிகப்படியான இரத்தபோக்கு ஏற்பட்டது.

அதனால் அவரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பயங்கரவாதிகள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று காலை 5 மணியளவில்....

மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முக்கிய பாஜக தீவிரவாதி மணிகண்டன், முருகானந்தம், ஆனந்தம் ஆகியோரையும், புதுப்பட்டினத்தை சேர்ந்த காளிதாஸ் என்பவனையும் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பாஜக பயங்கரவாதிகளையும் நேவியில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட SP க்கள் மல்லிப்பட்டினத்தில் முகாமிட்டுள்ளனர்.

போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் இந்திய தேசியலீக் கட்சி பொதுச்செயலாளர் தடா. அப்துல் ரஹீம் மல்லிப்பட்டினம் விஜயம் செய்துள்ளார்.

ஊர் பொதுமக்கள் கருத்து :

கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், கொலை வழக்கு, மதத்திற்கு எதிரான யுத்தம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்து மரணதண்டனை விதிக்க வேண்டும்.

நேரடி களத்தொகுப்பு : அப்துல்
' />

மல்லிப்பட்டினத்தில் 4 பயங்கரவாதிகள் கைது : போலீஸ் குவிப்பு…..!!

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் பாஜக பயங்கரவாதிகள் முஸ்லிம்களை அரிவாளால் சரமாரியாக வெட்டி எறிந்தனர்.

வெட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இரத்தவெள்ளத்தில் மிதந்தபடி உயிருக்கு போராடியவாறு பட்டுக்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

வெட்டப்பட்ட 3 இளைஞர்களில் ஒருவர் ஊனமுற்றவர் என்பதால் அவருக்கு கடுமையான முறையில் வெட்டு விழுந்ததால் அதிகப்படியான இரத்தபோக்கு ஏற்பட்டது.

அதனால் அவரை தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரத்தம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பாஜக பயங்கரவாதிகள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில் இன்று காலை 5 மணியளவில்….

Close