Adirai pirai
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு பஷீர் அகமது அவர்கள்!

புதுமனைத்தெருவை,சேர்ந்த மர்ஹூம் பகுருதீன் அவர்களின் மகனும், சேக்தம்பி  அவர்களின் சகோதரரும்,அப்துல் காதிர் அவர்களின் தகப்பனாரும் மாகிய,பஷீர் அகமது அவர்கள் நேற்று இரவு  ஜித்தாவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்

அன்னாரின் ஜனாஸா சவுதி ஜித்தாவில் நல்லடக்கம் செய்யபடும்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம்

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy