தஞ்சையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுக்காக தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

தஞ்சாவூரில் தஞ்சை மாவட்ட தி.மு.க.சார்பில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை தடை செய்த மத்திய மாநில அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது அக்கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அண்ணன் S.S.பழநி மாணிக்கம், தெற்கு,வடக்கு மாவட்டச் செயலாளர்கள் துரை.சந்திரசேகர்,S.கல்யாணசுந்தரம் ஒரத்தநாடு.மு. காந்தி அண்ணன்.து.செல்வம் தஞ்சை நகரச்செயலாளர் T.K.G.நீலமேகம் மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர் k.செல்வம் அதிராம்பட்டினம் பேரூர் கழக செயலாளர் இராம.குணசேகரன், துணைச் செயலாளர்A.M.Y.அன்சர்கான்.ஒன்றிப்பிரதிநிதி R.முல்லை.மதி, முன்னாள் கவுன்சிலர் M.முகம்மது சரீப்,மற்றும் கழக உடன் பிறப்புகள் அணைவரும் கலந்து கொண்டனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Close