மல்லிப்பட்டினம் தாக்குதலை கண்டுகொள்ளாத காவி மீடியாக்கள் !!!

மல்லிப்பட்டினம் அப்பாவி இளைஞசர்களை தாக்கிய காவிகளை கண்டுகொள்ளாத காவி மீடியாக்கள். நேற்று  இரவு மல்லிப்பட்டினம் இளைஞசர்களை தாக்கிய காவி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் வகையில் மல்லிபட்டினம் தாக்குதல் குறித்து  எந்த ஒரு பிரபல  ஊடகமும் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. இதுவே ஒரு காவிகள் மீது தாக்குதல் நடத்தி இருந்தால் அதனை வைத்து ஒரு வாரம் வரை எழுதிக்கொண்டே இருப்பார்கள். 
இந்து முஸ்லீம்களின்  சகோதரத்துவத்தினை சீர்க்குலைக்கும் வகையில் அமைந்துள்ள இத்தாக்குதல். இதற்க்கு விபச்சார மீடியா அதரவா!!!
Close