நாகூரில் இருந்து சென்னைக்கு சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் மரணம்

இன்று காலை நாகூரை சேர்ந்தவர்கள் காரில் சென்னைக்கு சென்றுகொண்டிருந்தனர்.அப்போது கடலூர் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி கார் மீது மோதியது. இதில் பெண், குழந்தை, கார் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மற்றுமொருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்த 4 பேரின் உடல்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

Close