70 ரூபாயை தொட்டது பெட்ரோல்! 60 ரூபாயை தொட்டது டீசல்!

டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவாகவும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.03 ஆக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவி்த்துள்ளது.

Close